
திடீரென ஐம்பது ஆண்டுகள் பின் சென்ற அனுபவம்...!!
மொட்டை மாடியில் நில சோறுண்டு,
அனைவரும் அமர்ந்து குதூகல அரட்டை.
பாட்டி மடி சுகம்...!!
அன்று ஏங்கினேன்.........
தினமும் வராதா இந்த
-மின்தடை என்று.......!!
In English.......:

Suddenly felt 50 yrs behind.....
moon light dinner at the terrace,
yak with the family,
dose on granny's lap..........
Then did i yearn.....
why not all day
- this Power cut......!!