13.10.08

பிறப்பின் ஒப்பாரி



நூற்றி இரண்டு கோடியாம்,

வல்லரசை எட்டியாம்.

நல்லரசைக் கூட எட்டாத நம் நாட்டில்,

நொடிக்கொரு கரு,

கணத்திர்கொரு உயிர்,

உள் உருவாகி மண்ணில் தரை இறங்க,

சரி பாதி துயில்வது தெருக்கொடியில்தான்!


துன்பம் மறைத்து,

பசி பழகி,

கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கும் வேலையில்,

நினைவில் நொந்தது,

பாரதி சொன்ன சொல்,

"மழலை செல்வங்கள்

நோய் தீர்க்கும் மருந்துகள்!

புத்துணர்ச்சி பூட்டிய

சிறு பெட்டகங்கள்...!"


In English:


Pirappin oppaari...!

Nootri erandu kodiyaam,

vallarasai ettiyaam,

nallarasai kooda aettadha innaatil,

nodikkoru karu,

kanathukkoru uyir,

ul uruvaagi,

mannil tharaiyiranga,

saripaadhi thuyil vadhu thaerukkodiyil dhaan!


Thunbam maraithu,

Pasi pazhagi,

kanneerum kambalayumaay nirkum vaelayil,

ninaivil nondhadhu,

Barathi sonna sol!

"Mazhalai selvangal noi theerkum marundhugal....

Puthunarchi pootiya siru pettagangal.........!!"