
ஓடி விளையாடி
பாட்டி கதை கூறி,பள்ளி பருவம் அடைந்தான்...!
சூரியன் உதித்ததுமே,
கங்கணம் கட்டி சென்றான்,மல்யுத்த களமாம்
தன் வகுப்புக்கு...!பின்பு,
திரையில் (ரஜினி) காந்தனை பார்த்து,காந்தபட்டு,
அமர்ந்தான் சாதுவாக,
சதா காலமும்....!பொழுது செல்ல,
பத்தாம் பயங்கரம் கதவை தட்ட
விட்டான், இவ் அனைத்தையுமே...!
அக்பரும் அல்செப்ரவும்
ஆட்டம் போட
உடைத்தான் கனவை
காப்பியால்.....!
இரவு ஓளிமயமானது
இவன் வழ்கயுடன்..!
சிறுவயதில் கற்ற
பகிர்தல் பாடத்தால்,
தானறிந்ததை கற்பித்தான்
சக போராளிகளுக்கு...!
நன்கு படித்தான்,
பத்தாம் பயங்கரத்திற்கு
ஆயத்தமானான்..!
கேள்வி கணைகளுக்கு
அவனறிந்த பதிலாம் பானங்களை
பிரயோகித்தான்..!
பரீட்சை பூதம் அவனை,
விழுங்காதபடி
அவனது பதிலாம் பாணங்கள்
காப்பாற்றின..!
எண்கள் அதிகம் பெற்று
எண்ணாத உயரம் எட்டினான்
அக்பரும் அல்செப்ரவும்
அவனைப் படுத்திய அன்று தெரியவில்லை,
அப்துல் கலாம் கையால்
பரிசுவாங்குவோம் இன்று என்று..!!
இன்று புரிந்தது
தந்தை சொன்ன சொல்
"உழை!
உயர்வு உன்னை தேடிவரும்..!"
In English......:
Siruvan...........
Odi vilayaadi,
Paatti kadhai koori,
Palli paruvam adaindhaan..!
Kadhiravan udhiththadhumae
kanganam katti sendraan,
Malyudha kalamaam
than vaguppukku..!
Pinbu,
Thirayil (Rajini) Kanthanai paarthu
kaandha pattu,
Amarndhaan sadhuvaaga
sadhaakaalamum...!
Pozhudhu sella,
Paththaam bhayangaram
kadavai thatta
Vittaan
ivvanaithayumae...!
Akbarum algebravum
attam poda,
Udaiththaan kanavai
kaappiyaal..!
Iravu olimayamaanadhu,
ivan vazhkayudan..!
Siruvayadhiul katra
pagirdhal paadaththaal,
Thaanarindhadai karpiththaan
saga poraaligalukku..!
Nangu padiththaan
paththaam bayangarathirku
ayaththamaanaan..!
Kelvi kanaigalukku,
Avanarindha
badhilaam bhanangalai
prayogiththaan..!
Paritchai boodham
avanai vizhungaadhabadi,
Avanadhu bhadhilaam bhaanangal
kaapaatrina..!
Engal adhigam petru,
Ennadha uyaram ettinaan..!
Akbarum algebravum
avanai paduthiya andruthaeriyavillai,
Abdul Kalam kaiyaal parisu vaanguvom
indru endru..!
Indru Purindhadhu,
Thandhai sonna sol,
"Uzhai!
Uyarvu unnai thaedi varum...!"