6.3.08

தாத்பர்யம்.............


பாரதத்தில்
கண்ணன் உண்ட ஒரு பருக்கயால்,
ஆயிரம் ரிஷிகள் பசியாரினராம்..!

அதனால்தானோ,
உணவை இறைவனுக்கு படைக்கிறார்கள்,
பசியால் வாடும் மனிதரை விடுத்து........?


In English...........:
THATHPARYAM.............

Bharadhaththil,
Kannan Unda Oru parukkayil,
Ayiram rishigal Pasiyaarinaraam..!


Adhanaaldhaano,
Unavai iraivanukku padaikiraargal,
Pasiyaal vaadum manidharai viduthu........?

No comments: